Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

translated installation page to tamil #16

Open
wants to merge 1 commit into
base: main
Choose a base branch
from
Open
Changes from all commits
Commits
File filter

Filter by extension

Filter by extension

Conversations
Failed to load comments.
Loading
Jump to
Jump to file
Failed to load files.
Loading
Diff view
Diff view
37 changes: 19 additions & 18 deletions src/content/learn/installation.md
Original file line number Diff line number Diff line change
@@ -1,25 +1,25 @@
---
title: Installation
title: நிறுவல்
---

<Intro>

React has been designed from the start for gradual adoption. You can use as little or as much React as you need. Whether you want to get a taste of React, add some interactivity to an HTML page, or start a complex React-powered app, this section will help you get started.
React ஆரம்பத்திலிருந்தே படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான அளவு Reactஐ பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் React இன் சுவையைப் பெற விரும்பினாலும், ஒரு HTML பக்கத்திற்கு சில ஊடாடலைச் (interactivity) சேர்க்கவும் அல்லது சிக்கலான React-இயங்கும் பயன்பாட்டை (powered app) தொடங்க விரும்பினாலும், இந்தப் பகுதி உங்களுக்குத் தொடங்க உதவும்.

</Intro>

<YouWillLearn isChapter={true}>

* [How to start a new React project](/learn/start-a-new-react-project)
* [How to add React to an existing project](/learn/add-react-to-an-existing-project)
* [How to set up your editor](/learn/editor-setup)
* [How to install React Developer Tools](/learn/react-developer-tools)
* [புதிய React திட்டத்தை (project) எவ்வாறு தொடங்குவது](/learn/start-a-new-react-project)
* [ஏற்கனவேயுள்ள திட்டத்திற்கு (existing project) Reactஐ எவ்வாறு சேர்ப்பது](/learn/add-react-to-an-existing-project)
* [தொகுப்பை (editor) எப்படி அமைப்பது](/learn/editor-setup)
* [React டெவலப்பர் (developer) கருவிகளை எவ்வாறு நிறுவுவது](/learn/react-developer-tools)

</YouWillLearn>

## Try React {/*try-react*/}
## Reactஐ முயற்சிக்க {/*try-react*/}

You don't need to install anything to play with React. Try editing this sandbox!
React உடன் விளையாட நீங்கள் எதையும் நிறுவ (install) வேண்டியதில்லை. இந்த sandboxஐ திருத்த முயற்சிக்கவும்!

<Sandpack>

Expand All @@ -35,23 +35,24 @@ export default function App() {

</Sandpack>

You can edit it directly or open it in a new tab by pressing the "Fork" button in the upper right corner.
மேல் வலது மூலையில் உள்ள "fork" பொத்தானை (button) அழுத்துவதன் மூலம் நீங்கள் அதை நேரடியாகத் திருத்தலாம் அல்லது புதிய தாவலில் (tab) திறக்கலாம்.

Most pages in the React documentation contain sandboxes like this. Outside of the React documentation, there are many online sandboxes that support React: for example, [CodeSandbox](https://codesandbox.io/s/new), [StackBlitz](https://stackblitz.com/fork/react), or [CodePen.](https://codepen.io/pen?&editors=0010&layout=left&prefill_data_id=3f4569d1-1b11-4bce-bd46-89090eed5ddb)
React ஆவணத்தில் (documentation) உள்ள பெரும்பாலான பக்கங்கள் இது போன்ற sandboxஐ கொண்டிருக்கின்றன. React ஆவணங்களுக்கு வெளியே, Reactஐ ஆதரிக்கும் பல ஆன்லைன் sandbox கள் உள்ளன: உதாரணமாக, [CodeSandbox](https://codesandbox.io/s/new), [StackBlitz](https://stackblitz.com/fork/react), அல்லது [CodePen.](https://codepen.io/pen?&editors=0010&layout=left&prefill_data_id=3f4569d1-1b11-4bce-bd46-89090eed5ddb)

### Try React locally {/*try-react-locally*/}
### தங்கள் கணினியில் (locally) reactஐ பயன்படுத்த {/*try-react-locally*/}

To try React locally on your computer, [download this HTML page.](https://gist.githubusercontent.com/gaearon/0275b1e1518599bbeafcde4722e79ed1/raw/db72dcbf3384ee1708c4a07d3be79860db04bff0/example.html) Open it in your editor and in your browser!
தங்கள் கணினியில் (locally) Reactஐ பயன்படுத்த, [இந்த HTML பக்கத்தைப் பதிவிறக்கவும்.](https://gist.githubusercontent.com/gaearon/0275b1e1518599bbeafcde4722e79ed1/raw/db72dcbf3384ee1708c4a07d3be79860db04bff0/example.html) அதை உங்கள் editorலும் உலாவியிலும் (browser) திறக்கவும்!

## Start a new React project {/*start-a-new-react-project*/}
## புதிய React திட்டத்தைத்(project) தொடங்கவும் {/*start-a-new-react-project*/}

If you want to build an app or a website fully with React, [start a new React project.](/learn/start-a-new-react-project)
நீங்கள் react மூலம் ஒரு app அல்லது இணையதளத்தை (website) முழுமையாக உருவாக்க விரும்பினால், [புதிய react திட்டத்தைத் தொடங்கவும்.](/learn/start-a-new-react-project)
ஏற்கனவே உள்ள திட்டத்திற்கு எதிர்வினையைச்

## Add React to an existing project {/*add-react-to-an-existing-project*/}
## ஏற்கனவேயுள்ள திட்டத்திற்கு (existing project) reactஐ சேர்க்க {/*add-react-to-an-existing-project*/}

If want to try using React in your existing app or a website, [add React to an existing project.](/learn/add-react-to-an-existing-project)
உங்கள் தற்போதைய app அல்லது இணையதளத்தில் (website) reactஐ பயன்படுத்த முயற்சிக்க விரும்பினால், [ஏற்கனவேயுள்ள திட்டத்திற்கு (existing project) reactஐ சேர்க்க.](/learn/add-react-to-an-existing-project)

## Next steps {/*next-steps*/}
## அடுத்த கட்டங்கள் {/*next-steps*/}

Head to the [Quick Start](/learn) guide for a tour of the most important React concepts you will encounter every day.
ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கும் மிக முக்கியமான react கருத்துகளின் (concepts) சுற்றுப்பயணத்திற்கு [விரைவு தொடக்க வழிகாட்டிக்குச்](/learn) செல்லவும்..